உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு இனிதாக பகுதி

செங்கல்பட்டு இனிதாக பகுதி

ஆகஸ்ட் 28:ஆன்மிகம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, காலை 6:30 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலூர். நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை, நைவேத்திய பூஜை, காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. பாலசுப்ரமணிய ஸ்வாமி ஸத்சங்கம் பரமசிவ பாகவதர் வழங்கும் சமயமும், சமய குறவர்களும் சொற்பொழிவு, மாலை 6:30 மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, காலை 6:00 மணி. நித்ய பூஜை, மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில். பால விநாயகர் கோவில் காலசந்தி பூஜை, வழிபாடு, காலை 7:00 மணி. நித்ய பூஜை, வழிபாடு, மாலை 5:30 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு. பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, காலை 6:30 மணி, நித்ய பூஜை, மாலை 5:30 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில். மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை, காலை 7:15 மணி. அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர். செல்வவிநாயகர் கோவில் அபிஷேகம், பூஜை, காலை 7:00 மணி. நித்ய பூஜை, மாலை 5:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலூர். கைலாய நாதேஸ்வர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. நித்ய பூஜை, மாலை 5:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், செங்கல்பட்டு. ஆத்மநாத சுவாமி கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி, மதுராந்தகம். கிருஷ்ணர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. கைலாசநாதர் கோவில் நித்ய பூஜை, காலை 6:00 மணி. நித்ய பூஜை, மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர். யோக ஹயக்ரீவர் கோவில் நித்ய அபிஷேகம், பூஜை, காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில். செங்கண்மாலீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, காலை 6:30 மணி. நித்ய பூஜை, மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம். கோதண்டராமர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை, காலை 6:00 மணி. இடம்: ஒரகடம். சின்ன முத்துமாரி அம்மன் கோவில் நித்ய பூஜை, காலை 9:00 மணி. சாயரட்சை பூஜை, மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்னமேலமையூர், செங்கல்பட்டு. ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் நாம ராமாயணம், ஹனுமன் ஸாலிஸா பாராயணம், மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்தூர். வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு பூஜை, காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதூர், மதுராந்தகம். பாலமுருகன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம். வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, நித்ய பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம். பொது குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: மூகாம்பிகை கோவில் வளாகம், சிங்காரத்தோட்டம், வண்டலூர். ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். காலை 10:30 மணி. இடம்: பழைய பேருந்து நிலையம், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ