உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் நாகாத்தம்மன் கோவில் அம்மன் மற்றும் முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. ஓம் சக்தி விநாயகர் கோவில் நித்ய பூஜை, மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி. வெங்கடேச பெருமாள் கோவில் நித்ய பூஜை, வழிபாடு, காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. இரணியம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு, காலை 6:00 மணி, நித்ய பூஜை, வழிபாடு, காலை 8:00 மணி முதல் முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார். தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 6:00 மணி, சிறப்பு பூஜை, வழிபாடு, மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. பசுபதீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 6:00 மணி, சிறப்பு பூஜை, மாலை 4:30 மணி. இடம்: அச்சிறுபாக்கம். ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் வேங்கடேச சுப்ரபாதம் பாராயணம் மற்றும் அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை, காலை 5:30 மணி முதல். இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். மூகாம்பிகை அம்மன் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:15 மணி, நித்ய பூஜை, மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். பால விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு. வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. இடம்: புதுப்பாக்கம், திருமலை, செங்கல்பட்டு. சின்ன முத்துமாரி அம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 9:00 மணி, மாலை 5:30 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு. வழித்துணை பாபா கோவில் அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மணி, மதியம் 1:00 மணி, இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். ஆத்மநாத சுவாமி கோவில் சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம். செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு, காலை 5:45 மணி முதல் 10:30 வரை, சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- -– 2, மறைமலை நகர். கிருஷ்ணர் கோவில் நித்ய பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு, காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு, காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம், மதுராந்தகம். வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு, காலை 7:15 மணி முதல் காலை 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம். பாபா கோவில் சிறப்பு ஆரத்தி, காலை 7:00 மணி, சிறப்பு ஆராதனை, பூஜை, மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம். தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர். யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு பூஜை, காலை 8:00 மணி. வழிபாடு, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !