நாளைய மின்தடை: செங்கல்பட்டு
காலை 9:00 மணி - மாலை 4:00 மணி வரை திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையம்: திருக்கழுக்குன்றம், முத்திகை நல்லான்குப்பம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், நெரும்பூர், வாயலுார், ஆயப்பாக்கம், விட்டிலாபுரம், நெய்குப்பி, அமிஞ்சிகரை, வீராபுரம், பாண்டூர், விளாகம், வல்லிபுரம், ஆனுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் அஞ்சூர் துணை மின் நிலையம்: அஞ்சூர், மகேந்திரா சிட்டி தொழில் வளாகம், அமணம்பாக்கம், தேனுார், பட்டரைவாக்கம், எலந்தோப்பு, குன்னவாக்கம், ஈச்சங்கரணை, தெற்குப்பட்டு திருப்போரூர் துணை மின் நிலையம்: திருப்போரூர், தண்டலம், செங்காடு, இள்ளலுார், செம்பாக்கம், கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம், கொட்டமேடு, சென்னேரி, மயிலை, திருவடிசூலம், மடையத்துார், அனுமந்தபுரம், காலவாக்கம், தையூர் ஒரு பகுதி மட்டும், விஜயசாந்தி குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மாம்பாக்கம் துணை மின் நிலையம்: மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம், புதுப்பாக்கம், கொளத்துார், கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், கண்டிகை, வெங்கம்பாக்கம், இரத்தினமங்கலம் ஒரு பகுதி, கேளம்பாக்கம், தையூர், ஓ.எம்.ஆர்., சாலை ஒரு பகுதி மற்றும் சாத்தாங்குப்பம்.