உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

மறைமலை நகர்:மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருக்கச்சூர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் காட்டாங்கொளத்துார், திருப்பானாழ்வார் தெரு மற்றும் திருக்கச்சூர் பகுதியில் சோதனை நடத்தினர். விற்பனைக்கு வைத்திருந்த 445 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, காட்டாங்கொளத்துார் பகுதியை சேர்ந்த முரளி, 34 மற்றும் விஜய், 32.ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ