உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொலைதுார கல்வி சேர சென்னை பல்கலை அறிவிப்பு

தொலைதுார கல்வி சேர சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னைசென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.பல்கலை மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை, முதுகலை வணிக நிர்வாகவியல், கணினி பயன்பாடு ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், சென்னை பல்கலை, தொலைதுார கல்வி நிறுவன ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் வழியாக சேரலாம்.இந்த மையம், அரசு விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் செயல்படும். மேலும், http://online.dieunom.a.inஎன்ற இணையதளத்தின் வாயிலாகவும் சேரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !