உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெருவிளக்கு சுவிட்ச் மாற்றி அமைக்கப்படுமா?

தெருவிளக்கு சுவிட்ச் மாற்றி அமைக்கப்படுமா?

காட்டாங்கொளத்துார் ஒன்றியம் கொண்டமங்கலம் ஊராட்சியில், ஊராட்சி சார்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த விளக்குகளுக்கான 'சுவிட்ச்' பள்ளி வளாகம் அருகிலுள்ள மின் கம்பத்தில் தாழ்வாக பொருத்தப்பட்டு, திறந்த நிலையில் உள்ளது. இதில் மழைக்காலங்களில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதை மாற்றியமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.மணி, அனுமந்தபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ