உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மின்கம்பத்தில் வளர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?

 மின்கம்பத்தில் வளர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?

சி த்தாமூர் அடுத்த பூங்குணம் பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் செடி மற்றும் கொடிகள் படர்ந்து உள்ளதால், மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்துறை அதிகாரிகள், மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். - சி.கந்தன், சித்தாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ