உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' சார்பில், தாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக நடந்த, 'சல்யூட் டு மதர்' நிகழ்ச்சியில், தேசம் காத்து உயிர்விட்ட மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரான வரதராஜன் - கீதா தம்பதிக்கு, நீதிபதி ஹேமலதா விருது வழங்கி கவுரவித்தார். உடன், வலதுபுறம்: எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' முரளி. இடம்: ஆழ்வார்ப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !