நூல் வெளியீ்டு
நூல் வெளியீ்டு 'கோடி நலம் தரும் கொங்குத் திருத்தலங்கள்' நுாலை, 'ஆலயம் காப்போம்' வழக்கறிஞர் டி.ஆர்.ரமேஷ் வெளியிட, முதல் பிரதியை ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பெற்றுக் கொண்டார். உடன், நுாலாசிரியர் சாய்குமார். இடம்: ராயப்பேட்டை.