உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்ஸ்பெக்டர்கள் 15 பேர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் 15 பேர் இடமாற்றம்

சென்னை,சென்னையில், 15 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் நுண்ணறிவு பிரிவுக்கும், அசோக் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் யமுனா செயின்ட் தாமஸ் மவுன்ட் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல், 15 இன்ஸ்பெக்டர்கள் நேற்று மாற்றப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை