உள்ளூர் செய்திகள்

3 ஆட்டோ தீக்கிரை

வேளச்சேரி , அடையாறு மண்டலம், வேளச்சேரி, சுடுகாட்டில் குப்பை தரம் பிரிக்கும் மையம் உள்ளது. இங்கு, நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயில் மையத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள் எரிந்தன. ஆட்டோக்களின் உரிமையாளர்கள் மற்றும் விபத்து குறித்து கிண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை