மேலும் செய்திகள்
வரி செலுத்தாத நிறுவனங்கள் ' சீல் ' வைப்பு
07-Mar-2025
அடையாறு, அடையாறு மண்டலம், 173வது வார்டு, இந்திராநகர், கஸ்துாரிபாய்நகரில் ஆறு வணிக நிறுவனங்கள், ஐந்து ஆண்டுக்கு மேலாக, 26.37 லட்சம் ரூபாய் குடிநீர், கழிவுநீர் வரி நிலுவை வைத்திருந்தன. பலமுறை நோட்டீஸ் வழங்கியும், வரி செலுத்தவில்லை. இதனால், போலீஸ் பாதுகாப்புடன், அடையாறு மண்டல குடிநீர் வாரிய அதிகாரிகள், நேற்று, ஆறு வணிக நிறுவனங்களுக்கும் 'சீல்' வைத்தனர்.
07-Mar-2025