மேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய சகோதரர்களுக்கு 'காப்பு'
05-Sep-2024
ஆவடி, ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 39; பாய் வியாபாரி. இவரது குடிசை வீட்டிற்கு கதவு இல்லாததால், துணியால் மூடி, நேற்று முன்தினம், குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு சென்றார்.இரவு 11:00 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, துணிகளுக்கு இடையே வைத்திருந்த 50,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Sep-2024