மேலும் செய்திகள்
கிளாம்பாக்கத்தில் நெரிசலை தவிர்க்க மாற்று ஏற்பாடுகள்!
15 hour(s) ago
ஆக்கிரமிப்பு அகற்றலாம்
15 hour(s) ago
மண் அள்ளிய 2 லாரி பறிமுதல்
16 hour(s) ago
மீனவர்களுக்கு ஆதரவாக இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
16 hour(s) ago
சென்னை, டி.என்.சி.ஏ., ஆதரவில்திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. நேற்று ரெட்ஹில்ஸ் அடுத்த எடப்பாளயத்தில் நடந்த போட்டியில், அம்பத்துார் சி.சி., மற்றும் திருவள்ளூர் சி.சி., அணிகள் மோதின.இதில், முதலில் பேட் செய்த அம்பத்துார் சி.சி., அணி, நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் அடித்தது. அடுத்து களமிறங்கியதிருவள்ளூர் சி.சி., அணி, 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்து தோல்வியடைந்தது. இதனால், அம்பத்துார் சி.சி., அணி த்ரில் வெற்றி பெற்றது.
15 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago