உள்ளூர் செய்திகள்

ஆட்டோ திருட்டு

ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், டேனியல் தெருவை சேர்ந்தவர் முருகன், 50; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் வீட்டு வாசலில் இருந்த ஆட்டோ திடீரென மாயமானது.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று போலீசில் புகார் அளித்தார். ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !