மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் தொடக்கம்
03-Jul-2026
அண்ணா சாலை, தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் இரு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில், ‘சிறைக்குள் பேராசிரியர்கள்’ எனும் நுாலை, சபாநாயகர் பிரபாகர் வெளியிட்டார். உடன், இடமிருந்து: டாக்டர் ராபின்சன் பால், நுால் ஆசிரியர் லதா கிறிஸ்டி, பேராசிரியர்கள் காந்திராஜ், ஞானராஜ் மற்றும் ராமசாமி, பதிப்பாளர் சுந்தர் பிரின்ஸ், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தொழிலதிபர் லயன் விஸ்வநாதன்.
03-Jul-2026