உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கும்மிடி தடத்தில் ரயில் சேவை மாற்றம்

கும்மிடி தடத்தில் ரயில் சேவை மாற்றம்

சென்னை, ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, கும்மிடிப்பூண்டி தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9:55 மணி ரயில் இன்று முதல் 27ம் தேதி வரை எண்ணுாரில் நிற்காது  சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 10:00 மணி ரயில் இன்று முதல் 27ம் தேதி வரை எண்ணுாரில் நிற்காது கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை காலை 10:55 மணி ரயில், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 11:30 மணி ரயில்கள் இன்று முதல் 27ம் தேதி வரை எண்ணுாரில் நிற்காதுஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ