உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அகற்றப்படாத குப்பை பூந்தமல்லியில் சீர்கேடு

அகற்றப்படாத குப்பை பூந்தமல்லியில் சீர்கேடு

பூந்தமல்லி நகராட்சியில் சேகரமாகும் குப்பை மற்றும் கழிவுகள், தினமும் முறையாக அகற்றப்படுவதில்லை. பல இடங்களில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. குப்பையில் உள்ள உணவைத் தேடி நாய், மாடுகள் சுற்றித் திரிந்து சண்டையிட்டுக் கொள்வதால், பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.எனவே, குப்பை மற்றும் கழிவுகளை முறையாக அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- என்.சிவா, பூந்தமல்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ