உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரியில் இலவச யோகா

வேளச்சேரியில் இலவச யோகா

சென்னை, வேளச்சேரி, சத்யானந்தா யோகா மையம் சார்பில், நான்கு வார இலவச யோகா பயிற்சி வேளச்சேரி, திருவீதியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது.வரும் 26ம் தேதி முதல், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 5:30 முதல் 7:00 மணி வரை யோகா பயிற்சி நடைபெறும். 94450 51015 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, யோகா மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை