மேலும் செய்திகள்
வரத்து குறைவால் மீன் விலை உயர்வு
10-Feb-2025
காசிமேடு:காசிமேடு மீன் சந்தைக்கு நேற்று, மீன்வரத்து குறைந்திருந்ததால், அதன் விலை உயர்ந்தது.ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே, காசிமேடு துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.கடலில் இருந்து 50க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. இருந்தும் படகுகளில் குறைந்தளவு மீன்களே வரத்து இருந்ததால், அதன் விலை உயர்ந்து காணப்பட்டது.
மீன் வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 900 - 1000வெள்ளை வவ்வால் 1,200 - 1,400கறுப்பு வவ்வால் 500 - 600பாறை 400 - 500சங்கரா 300 - 400சீலா 300 - 400நெத்திலி 250 - 300கனாகத்த 200 - 250கிளிச்ச 100நண்டு 200 - 300இறால் 300 - 400டைகர் இறால் 1,000 - 1,100
10-Feb-2025