உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் வாரிய அலுவலகங்களில் இன்று குறைதீர் முகாம்

குடிநீர் வாரிய அலுவலகங்களில் இன்று குறைதீர் முகாம்

சென்னை, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டங்கள், இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.இம்மாதத்திற்கான குறைதீர் கூட்டம், இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடைபெறும். இந்த குறைதீர் கூட்டங்கள் வாயிலாக, குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கட்டணங்கள், நிலுவையில் இணைப்புகள் தொடர்பான சந்தேகங்கள் உள்ளிட்டவற்றை மனுவாக அளித்து தீர்வு காணலாம்.இது, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை