உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் வாரியத்தில் குறைதீர் கூட்டம்

குடிநீர் வாரியத்தில் குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், நாளை காலை 10:00 முதல் 1:00 மணி வரை, 15 மண்டலங்களின் குடிநீர் வாரிய பகுதி அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.இதில், குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணம், புதிய இணைப்புகள் தொடர்பாக, நேரில் முறையிட்டு தீர்வு காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை