மேலும் செய்திகள்
ஆண் போலீசாருக்கும் 'ஜிம்' அமைக்க கோரிக்கை
18-Jan-2025
சென்னை, சென்னையில் பெண்களுக்கான, 39 உடற்பயிற்சி கூடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சியில், பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என, நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவித்தார்.முதற்கட்டமாக, 9.97 கோடி ரூபாய் மதிப்பில் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 22 உடற்பயிற்சி கூட பணிகள் நடந்து வருகிறது. நான்கு உடற்பயிற்சி கூட பணிகள் விரைவில் துவக்கப்படும். மற்ற, 13 உடற்பயிற்சி கூடங்கள் விரைவில் துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18-Jan-2025