உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ( 04.09.2024) சென்னை

இன்று இனிதாக ( 04.09.2024) சென்னை

ஆன்மிகம்மஹா கும்பாபிஷேகம் வலம்புரி விநாயகர் வெள்ளோட்ட வீதியுலா மாலை 4:00 மணி. புறப்படும் இடம்: ஐ.ஐ.டி., சிவன் கோவில். சேரும் இடம்: மாநகராட்சி அலுவலகம் எதிரில், பள்ளிக்கரணை. திருவிளக்கு வழிபாடு, வேத பாராயணம் - காலை 9:00 மணி முதல். கோபுர கலசம் நிர்மாணம் - பகல் 12:00 மணி. மூன்றாம் கால அபிஷேகம் - மாலை 5:30 மணி. இடம்: கங்கை அம்மன் கோவில், பிராமணர் தெரு, வேளச்சேரி. மண்டலாபிஷேகம் --- கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் - -காலை 8:30 மணி, மாலை 5:30 மணி. இடம்: எழும்பூர், கோமளீஸ்வரன்பேட்டை.பொது கலாகிருதியின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி. காலை 10:00 மணி முதல். இடம்: சி.இ.ஆர்.சி.கேம்பஸ் கிரவுண்ட், கலாசேத்ரா ரோடு, திருவான்மியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ