திருமண வரவேற்பு
திருமண வரவேற்புவர்த்தகர் வெங்கடாசலம் --- கீதா தம்பதியின் மகள் அன்னபூரணி- - அஷ்வின் சுவாமிநாதன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், இடமிருந்து வலம்: மணமகளின் அக்கா கணவர் சேகர், மணமகனின் பெற்றோர் ஹரி - சுஜாதா- நரசிம்மன், மணமகளின் பெற்றோர் மற்றும் அக்கா அனந்தலக்ஷ்மி. இடம்: வானகரம்.