உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு கல்லுாரியில் சேர அழைப்பு

அரசு கல்லுாரியில் சேர அழைப்பு

சென்னை:பெரும்பாக்கம் அரசு கலை கல்லுாரியில், தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், கணினி பயன்பாட்டியல், வேதியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.இவற்றில் காலியிடங்கள் உள்ளன. இதற்கான நேரடி சேர்க்கை முகாம், இன்று முதல் நடக்கிறது. சேர விருப்பமுள்ள மாணவ - மாணவியர், கல்லுாரியை அணுகலாம் என, முதல்வர் உமா மகேஸ்வரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ