உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவூர் சுந்தரேஸ்வரர் கோவில் தேர் இன்று வெள்ளோட்டம்

கோவூர் சுந்தரேஸ்வரர் கோவில் தேர் இன்று வெள்ளோட்டம்

குன்றத்துார், குன்றத்துார் அருகே கோவூர் சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் பழுதானதால் 40 ஆண்டுகளுக்கு மேலாக தேர் திரு விழா நடைபெறாமல் இருந்தது.பக்தர்கள் கோரிக்கையை அடுத்து, கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி என, 1 கோடி ரூபாய் மதிப்பில், 42.5 அடி உயரம், 16 அடி அகலத்தில் ஐந்து அடுக்கு கொண்ட புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.தேர் பணி நிறைவுற்றதையடுத்து இன்று காலை 9:00 மணியளவில் கோவூரில் தேர் வெள்ளோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ