மேலும் செய்திகள்
கத்தியுடன் காரில் வலம் மாணவர்கள் 4 பேர் கைது
05-Mar-2025
சென்னை, சென்னை, அண்ணா சாலையில் நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் ஒருவர் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதில், இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஆட்டோவின் கண்ணாடி உடைந்தது.அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அண்ணாசாலை போலீசார் மதுபோதை ஆசாமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.இதில், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 29, என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவத்தால் அண்ணாசாலையில் நேற்று முன்தினம் இரவு சலசலப்பு ஏற்பட்டது.
05-Mar-2025