ஏ.வி.எம்., ஸ்டூடியோஸில் நவராத்திரி கொலு
நவராத்திரியை ஒட்டி, வடபழனி ஏ.வி.எம்., ஸ்டூடியோஸ் வளாகத்தில் செல்வ விநாயகர் கோவில் சார்பில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதை திரளானோர் கண்டுகளித்து வருகின்றனர்.