உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிழற்குடை வேண்டும்

நிழற்குடை வேண்டும்

மேடவாக்கம் - வேளச்சேரி சாலையில், ஜல்லடையன்பேட்டை தனியார் வணிக வளாகம் எதிரே உள்ள நிறுத்தத்தை கல்லுாரி மாணவ - மாணவியர் உட்பட தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். இங்கு, நிழற்குடை இல்லாததால், சுட்டெரிக்கும் வெயிலில் பயணியர் நிற்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.-- எஸ்.பிரவீன், 21, ஜல்லடையன்பேட்டை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ