உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்சோ குற்றவாளிக்கு வலை

போக்சோ குற்றவாளிக்கு வலை

திருவான்மியூர்,அடையாறு பகுதியை சேர்ந்த செல்வம், 44. இவர், 2019ல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர், 2022 முதல் தலைமறைவாக உள்ளார். இவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.இவரை குறித்து தகவல் தெரிவித்தால், சன்மானம் வழங்கப்படும் என, திருவான்மியூர் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி