உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பீமா நிறுவன கிளைகளில் தங்கம் வாங்க சலுகை

பீமா நிறுவன கிளைகளில் தங்கம் வாங்க சலுகை

சென்னை,'பீமா' நிறுவனம், 'பாபுலஸ் பெப்' ஷாப்பிங் திருவிழாவை துவக்கி உள்ளது. இம்மாதம், 5ம் தேதி துவங்கிய நிலையில், 28ம் தேதி வரை, சலுகைகள் கிடைக்கும்.வாடிக்கையாளர்கள் நேர்த்தியான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான செய்கூலி மீது, 70 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். வைர நகைகள் மீது ஒரு காரட்டுக்கு, 7,000 ரூபாய் வரை தள்ளுபடி. ஒவ்வொரு முறை வைர நகை வாங்கும் போதும், கூடுதல் புள்ளிகள் சேர்ந்து கொண்டே வரும். ஒரு காரட்டுக்கு, ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம்.பீமா பிரமாண்ட வாராந்திர குலுக்கல், ஷாப்பிங்கை மேலும் சிறப்பாக்குகிறது. இதில் ஒவ்வொரு வாரமும், 20 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு, 'அப்ரில்லா' ஸ்கூட்டரை எடுத்து செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூடுதலாக ஒரு சிறப்பு, 'ஸ்கிராட்ச் அண்டு வின்' கேஷ்பேக் சலுகையை அறிமுகம் செய்கிறது. ஒவ்வொரு முறை நகை வாங்கும் போதும், கிராமுக்கு, 150 வரை ரூபாய் கேஷ்பேக் பெறும் வாய்ப்பை பெறலாம். வாடிக்கையாளர்கள் எந்த ஒரு பீமா கிளையிலும் சலுகைகளைப் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி