உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜுவல்லரி நகைக்கடை திறப்பு

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜுவல்லரி நகைக்கடை திறப்பு

சென்னை:அத்தியாவசிய மற்றும் ஆரம்பர பொருட்கள் விற்பனையில் தமிழகத்தில் முன்னணி நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குரோம்பேட்டை வளாகத்தில், சூப்பர் ஜுவல்லரி புதிய நகைக்கடை திறக்கப்பட்டுள்ளது.திறப்பு விழா சலுகையாக, சவரனுக்கு 3,000 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.மக்களுக்கான அன்றாட தேவையான பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளை நிறுவி, தமிழகத்தின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமாக, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட்டு வருகிறது.தற்போது, குரோம்பேட்டையில் செயல்படும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கிளையில், 'சூப்பர் ஜுவல்லரி' எனும் பெயரில், புதிய நகைக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதை, நிறுவனர் ராஜரத்னம் நேற்று திறந்து வைத்தார். இந்த புதிய கிளையில், இன்றைய தங்கம் மற்றும் வைர ஆபரண அணிகலன்களின் டிரண்டிங் டிசைன்கள் அனைத்தும் விற்பனைக்காக அழகுபடுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. திறப்பு விழா சலுகையாக, இரு நாட்களுக்கு சவரனுக்கு 3,000 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. வைர நகைகள் காரட்டுக்கு 25,000 குறைவாகவும், தாலி செயின் மற்றும் தங்க நாணயங்கள் சேதாரமின்றி, சந்தை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rama adhavan
ஜூன் 10, 2024 18:23

ஒரு புறம் இலவச ரேஷன் அரிசி 2 கோடி குடும்பத்தினர் பெறுவார்கள். மறுபுறம் விலை உயர்ந்த தங்கம் வாங்குகிறார்கள். என்ன விந்தையான தமிழர்கள்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி