உள்ளூர் செய்திகள்

இன்றை மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி

தாம்பரம்: மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், புதுவாஞ்சேரி, திருவாஞ்சேரி, நுத்தஞ்சேரி, ராஜகீழ்பாக்கம் ஒரு பகுதி, கவுரிவாக்கம், சந்தோஷபுரம், கேம்ப்ரோடு, செம்பாக்கம், சேலையூர், வி.ஜி.பி.,ஸ்ரீநிவாசா நகர், வேளச்சேரி பிரதான சாலை, ரிக்கி கார்டன், கோகுல் நகர், சுதர்சன் நகர், டி.ஐ.எ.என்.எ., ஸ்கை சிட்டி, திருமால் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.சோழிங்கநல்லுார்: பெரும்பாக்கம், கைலாஷ் நகர், குளோபல் பிரதான சாலை, எம்பசி அடுக்குமாடி குடியிருப்பு, குளோபல் மருத்துவமனை, மூகாம்பிகை நகர், பள்ளிக்கரனை, பள்ளிக்கரனை பகுதி, 200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், பாலாஜி பல் மருத்துவ கல்லுாரி, ஜெருசலேம் கல்லுாரி, சந்தோஷபுரம், வேளச்சேரி பிரதான சாலை, பகுதி, சந்தானம்பாள் நகர், பழனியப்பா நகர், சாந்தி நகர், சிவகாமி நகர், வேங்கை வாசல் பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி