உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அங்கன்வாடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்லாவரம், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லாவரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதில், 'ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகையாக 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த ஊழியர்கள் அனைவருக்கும், மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ