உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஷ்மீர் சிறப்பு சொற்பொழிவு

காஷ்மீர் சிறப்பு சொற்பொழிவு

சென்னை, காஷ்மீரின் கலாசார, பாரம்பரிய பெருமைகளை விளக்கும், 101வது விழிப்புணர்வு நிகழ்ச்சி, வரும் சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு நடக்கிறது.'எனது பார்வையில் காஷ்மீர் - நமது சொர்க்கம் மற்றும் பொக்கிஷத்தின் காட்சிப் பயணம்' தலைப்பில், உயிரியல் மருத்துவப் பொறியாளர் சுவாமிநாதன் சொற்பொழிவாற்றுகிறார். காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு - டியூப்' சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. தவிர காமகோடி முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பார்க்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை