உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்  உபன்யாசம்சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம் ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம் - நிகழ்த்துபவர்: ஸ்ரீ நாம்தேவ் பாகவதர் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மற்றும் மாலை 6:00 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: ராம் நகர், நங்கநல்லுார்.பொது வேலைவாய்ப்பு முகாம்காலை 8:00 மணி. இடம்: லயோலா கல்லுாரி, நுங்கம்பாக்கம். இலவச மருத்துவ முகாம் காலை 9:00 மணி. இடம்: ஆர்.எஸ்., மருத்துவமனை, தேரடி, திருவொற்றியூர். ஆண்டு விழாடி.ஏ.வி., - சி.பி.எஸ்.இ., பள்ளியின் 16வது ஆண்டு விழா - மாலை 5:30 மணி. இடம்: சாந்தவேலுர், கந்துார், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி