உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

–––––––– ஆன்மிகம் –––––––– * ஆதிபுரீஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜை –- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. * அர்க்கீஸ்வரர் கோவில் அர்த்தஜாம பூஜை –- இரவு 8:90 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல். * காமாட்சி அம்மன் கோவில் உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிவேதி ஹோமம் –- மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம். * அபயம் அகண்ட நாம கீர்த்தனம் –- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை