மேலும் செய்திகள்
சென்னை இனிதாக பகுதி
08-Apr-2026
–––––––– ஆன்மிகம்- –––––––– * அபயம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனை –- காலை 6:00 முதல் 6:00 மணி வரை. இடம்: 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி. * காமாட்சி அம்மன் கோவில் உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிவேதி ஹோமம் –- மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம். * வழித்துணை சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் -– காலை 10:00 மணி. கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் –- 1:30 மணி. அகண்ட நாம பஜனை –- மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை –- இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., ரோடு, வண்டலுார். * சத்ய ஞான தீப நித்ய தரும் சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் –- மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி. * சச்சிதானந்த சாய்பாபா கோவில் பாபாவுக்கு பால் அபிஷேகம் –- காலை 10:00 மணி. இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.
08-Apr-2026