மேலும் செய்திகள்
இன்று இனிதாக (15/02/25)
15-Feb-2025
- ஆன்மிகம் -* பார்த்தசாரதி கோவில்விஸ்வரூப தரிசனம்- - காலை 5:30 மணி. திருவாராதனம் - -5:45 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* கபாலீஸ்வரர் கோவில்மாத பிறப்பு முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: கபாலீஸவரர் கோவில், மயிலாப்பூர்.* உபன்யாசம்சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.* பிடாரி செல்லியம்மன் கோவில்கோபூஜை, விக்னேஷ்வர பூஜை -- காலை 7:00 மணி. அம்மன் பிரதிஷ்டை - இரவு 8:30 மணி. இடம்: இந்திரா நகர் பிரதான சாலை, பெரும்பாக்கம்.குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம் ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம் - நிகழ்த்துபவர்: ஸ்ரீ நாம்தேவ் பாகவதர் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மற்றும் மாலை 6:00 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: ராம் நகர், நங்கநல்லுார்.* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்அபிஷேகம், அலங்காரம் ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.* சீனிவாச பெருமாள் கோவில்அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.* ஆதிபுரீஸ்வரர் கோவில்அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.* வேணுகோபால் சுவாமி கோவில்மண்டல பூஜை - காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம்.- பொது -* வேலைவாய்ப்பு முகாம்காலை 8:00 மணி. இடம்: லயோலா கல்லுாரி, நுங்கம்பாக்கம்.* இலவச மருத்துவ முகாம் காலை 9:00 மணி. இடம்: ஆர்.எஸ்., மருத்துவமனை, தேரடி, திருவொற்றியூர்.* பெண் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வுமகளிர் தினவிழாவை ஒட்டி, பெண் ஓட்டுநர்களுக்கான பிரத்யேக மனநல ஆரோக்கிய விழிப்புணர்வு காட்சியகம் - காலை 10:00 மணி முதல். இடம்: செமினார் அரங்கு, அரசு மனநல மருத்துவம், கீழ்ப்பாக்கம்.
15-Feb-2025