காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணிபூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி, சென்னீர்குப்பம் பகுதி முழுதும், கரையான்சாவடி பகுதி முழுதும், துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணஞ்சாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.அம்பத்துார்: வி.ஜி.என்., சின்ன காலனி, பெரிய காலனி, பி.கே.எம்.ரோடு, பிரின்ஸ் அப்பார்ட்மென்ட், கணேஷ் தெரு, நாகேஸ்வர ராவ் 4வது குறுக்கு தெரு, அயப்பாக்கம், அயணம்பாக்கம், நியூ சென்சுரி நகர், ராம்பூரணம் நகர், விஜயா நகர், படவட்டம்மன் கோவில் தெரு, எடன் அவென்யு, மேல் அயனம்பாக்கம் ரோடு, ராயல் கிளப் ரோடு, சீனிவாசபிள்ளை ரோடு, பச்சையப்பன் நகர், கொன்ராஜ்குப்பம், கோலடி ரோடு, சரஸ்வதி நகர். மதுரவாயல்: வானாகரம், செட்டியார் அகரம் பிரதான சாலை, ராஜிவ் நகர் ஒரு பகுதி, எஸ்.வி.பள்ளி, வி.வி.டி. சோமா, பழைய மீன் மார்க்கெட்.தண்டையார்பேட்டை: அத்திப்பட்டு புதுநகர், செப்பாக்கம், கே.ஆர்.பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி இண்டஸ்டிரியல், தமிழ்குறஞ்சியூர், நந்தியம்பாக்கம், காளாஞ்சி, கரையான்மேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.