உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரைபல்லாவரம்: பால்சன் கம்பெனி, அண்ணா சாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எம்.ஜி.ராஜா தெரு, ரெட்டைமலை ஸ்ரீநிவாசன் தெரு, லுார்து மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு, நரசிம்மன் தெரு, அம்பேத்கர் தெரு, ஜெயமேரி தெரு, திரு நகர், பஜனை கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சேஷா லேன், கல்யாணிபுரம், கோதண்டன் நகர், தென்றல் நகர், செந்தமிழ் சாலை, விநாயகர் நகர், சர்வீஸ் ரோடு, ஸ்ரீநிவாசபுரம், லஷ்மி நகர், காயிதே மில்லத் நகர், சிலப்பதிகாரம் தெரு, மசூதி தெரு. வேளச்சேரி: தரமணி, அதிபதி ஹாஸ்பிடல், சி.டி.எஸ்.பிளாட், கிரியாஸ், தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி தெரு, பேபி நகர் பகுதி, சாஸ்திரிபுரம், பார்க் அவென்யூ.கிண்டி: ஏ.ஜி.எஸ்.காலனி, சக்தி நகர், பாலாஜி நகர் 1வது தெரு முதல் 15வது தெரு வரை, நேதாஜி காலனி 5வது தெரு முதல் 9வது தெரு வரை, ஏ.ஜி.எஸ்.காலனி, வேல் நகர், தாமரை தெரு, நவீன் பிளாட், நேதாஜி காலனி மெயின் ரோடு, எம்.ஜி.ஆர்.நகர்.ஐ.டி.சி.,: சிப்காட் சிறுசேரி, எஸ்.டி.பி.ஐ., எம்.ஜி.ஆர்., நகர், எம்.ஜி.ரோடு, வி.எஸ்.ஐ., எஸ்டேட், ஆர்.எம்.ஐ., 1, ஸ்பாஷ்டிக் சொசைட்டி, டி.டி.டி.ஐ., ஜெயந்தி, மேற்கு அவென்யூ, தரமணி பேருந்து நிலையம், டபிள்யு.பி.டி., ஆர்.எம்.இசட்., 2, பையோ டைசல், சி.எம்.ஆர்.எல்., தரமணி பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர்., நகர், எஸ்.ஆர்.பி., டூல்ஸ், வேளச்சேரி பகுதி, வி.எஸ்.ஐ.எஸ்டேட் பேஸ்--1, 100 அடி சாலை, அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர்., ரோடு, சி.பி.டி., பகுதி, அசன்டாஸ், டைடல் பார்க், காந்தி நகர், அடையாறு பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ