உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் வாரிய வார்டு ஆபீஸ் இடமாற்றம்

குடிநீர் வாரிய வார்டு ஆபீஸ் இடமாற்றம்

சென்னை, தண்டையார்பேட்டை மண்டலம் 38வது வார்டு, குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம், 153ஏ, சுந்தரம் பிள்ளை நகரில் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகம், நாளை முதல் படேல் நகர் நீர் பகிர்மான நிலையம், எண்ணுார் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை - 600081 என்ற முகவரியில் செயல்படும்.பொதுமக்கள், குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணம் செலுத்துவது, புகார் தெரிவிப்பது தொடர்பாக, புதிய முகவரில் தொடர்பு கொள்ள வேண்டும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை