உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

குன்றத்துார்: குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த லங்காபுரியைச் சேர்ந்தவர் கோகுல், 32; கட்டட தொழிலாளரி. கடந்த 12ம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் துாக்கிட்டுக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு, ராஜிவ் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !