மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
03-Mar-2025
ஆவடி,ஆவடி அடுத்த சேக்காடு, அண்ணா நகரைச் சேர்ந்தவர் விமலன், 18; 'காஸ்' நிறுவன ஊழியர்.இவர், நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து இந்து கல்லுாரி ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது, சென்னை சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். நேற்று தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
03-Mar-2025