உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்னை ஒன் செயலியில் 10 லட்சம் டிக்கெட் விற்பனை

 சென்னை ஒன் செயலியில் 10 லட்சம் டிக்கெட் விற்பனை

சென்னை: : சென்னையில் மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்துகளில், ஒரே டிக்கெட்டில் பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 'சென்னை ஒன்' என்ற செயலி செப்., 22ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி துவங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை, 10 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகர பேருந்தில் பயணிப்போர் மட்டுமே, 70 சதவீதத்துக்கு மேற்பட்ட டிக்கெட்களை எடுத்துள்ளனர். சில்லரை பிரச்னையின்றி பேருந்து பயணத்தை மேற்கொள்ள, அதிகமான பயணியர் இதை பயன்படுத்துவதாக, கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ