உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 100 சிறப்பு பஸ் இயக்கம்

100 சிறப்பு பஸ் இயக்கம்

டி-20 கிரிக்கெட் போட்டிக்கு, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை நடத்துனரிடம் காண்பித்து, கட்டணிமின்றி பயணிக்கலாம்.

சிறப்பு ரயில்

l வேளச்சேரியில் இருந்து இன்று இரவு, 10:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 11:05 மணிக்கு கடற்கரைக்கு செல்லும். அதேபோல், வேளச்சேரியில் இருந்து இரவு 10:40 மணிக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில், இரவு 11:25 மணிக்கு கடற்கரைக்கு செல்லும்l கடற்கரையில் இருந்து இரவு, 10:40 புறப்படும் சிறப்பு ரயில், இரவு 11:25 மணிக்கு வேளச்சேரிக்கு செல்லும். கடற்கரையில் இருந்து இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 11:45 மணிக்கு வேளச்சேரிக்கு செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !