உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 150 கிலோ போதை பொருள் சிக்கியது

150 கிலோ போதை பொருள் சிக்கியது

மேடவாக்கம், அஸ்தினாபுரத்தில், நேற்று மேடவாக்கம் போலீசாரின் ரோந்தில், பிளாஸ்டிக் சாக்கு பையில் 120 கிலோ ஹான்ஸ், 23 கிலோ விமல் பான்மசாலா உட்பட, 150 கிலோ தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் வைத்திருந்த இருவர் சிக்கினர். விசாரணையில் நன்மங்கலம், அருணோதய நகரைச் சேர்ந்த பழனிவேல், 38, நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவிகுமார், 42, என தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை