உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செயின் பறிப்பு 18 பேர் கைது

செயின் பறிப்பு 18 பேர் கைது

சென்னை:சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி போலீசார், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, 13 வழக்குகளில் சிக்கிய, 18 பேரை கைது செய்த புழல் சிறையில் அடைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி