உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 நாட்கள் குடிநீர் ‛கட்

2 நாட்கள் குடிநீர் ‛கட்

சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், வெங்கட்நாராயணா சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில், குடிநீர் குழாய் இணைப்பு பணி நடைபெற உள்ளது.இதற்காக நாளை மற்றும் நாளை மறுதினம் தேதிகளில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். பொதுமக்கள் முன்கூட்டியே குடிநீரை சேமித்து வைக்க வேண்டும்.அவசர குடிநீர் தேவைக்கு, குடிநீர் வாரிய இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை